உயிர் எழுத்துக்களின் வகை
1. குறில்/ குற்றெழுத்து- 5
2.நெடில்/ நெட்டெழுத்து- 7
1. குறில்/ குற்றெழுத்து- 5
"அ" முதல் "ஔ" வரையுள்ள எழுத்துக்களை உச்சரித்துப் பாருங்கள். அ,இ,உ,எ,ஒ என்ற ஐந்து எழுத்துக்களும் குறைவான ஓசையில் ஒலிக்கின்றன. இவை குறில் அல்லது குற்றெழுத்துக்கள் எனப்படும்.
2. நெடில்/ நெட்டெழுத்து- 7
ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஔ என்ற எழுத்துக்களை உச்சரித்துப் பாருங்கள் இவை நீண்ட ஓசையுடன் ஒலிப்பதை உணர்வீர்கள். இவையே நெடில்/ நெட்டெழுத்து எனப்படும்.
No comments:
Post a Comment